ஒரே ஒரு போன்.. சத்தமேயில்லை.. குட்டிக்குரங்கின் சேட்டையால் பதறிப் போன போலீசார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே ஒரு போன்.. சத்தமேயில்லை.. குட்டிக்குரங்கின் சேட்டையால் பதறிப் போன போலீசார்!

கலிபோர்னியா: மர்ம அழைப்புகள் வருவது போலீசுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், உயிரியல் பூங்காவில் இருந்து வந்த மௌனமான செல்போன் அழைப்பால், பதறிப் போய் போலீசார் விசாரணை நடத்திய வேடிக்கையான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. விசாரணையின் முடிவில் போலீசுக்கு கால் செய்தவர் யார் என்பது தெரிய வந்ததுதான் வேடிக்கையின் ஹைலைட்டே. செல்போன் மோகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமில்லை.. ஐந்தறிவு

மூலக்கதை