அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

தினகரன்  தினகரன்
அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

சென்னை: அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார். என்.சந்திரசேகர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஜி.ரவி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், டி.ஆறுமுகம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமித்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார்.

மூலக்கதை