அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 29 பைசா அதிகரித்து, 79.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் அன்னிய முதலீடுகள், இதற்கிடையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது. மேலும் ரூபாயின் மதிப்பினை தூண்டும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மூலக்கதை