என்னை அசிங்கப்படுத்தியபோது பாஜகவினர் உதவ முன்வரவில்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய காயத்ரி ரகுராம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை அசிங்கப்படுத்தியபோது பாஜகவினர் உதவ முன்வரவில்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய காயத்ரி ரகுராம்

திருப்பத்தூர்: ‛‛என்னை அசிங்கப்படுத்திய பேசியபோது கட்சியினர் யாரும் உதவ முன்வரவில்லை\'\' என பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்தார். தமிழக பாஜகவில் செயல்பட்டு வருபவர் காயத்ரி ரகுராம். பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்த இவர் சமீபத்தில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மூலக்கதை