ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்!

புதுடெல்லி: நானி மற்றும் சாய் பல்லவியின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஷ்யாம் சிங்கா ராய் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம் பிடித்துள்ளது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் வெங்கட் போயன பள்ளியால் பிரமாண்ட பட்ஜெட்டில் ஷியாம் சிங்க ராய் படம் உருவாக்கப்பட்டது. தேசிய விருது பெற்ற க்ருதி மகேஷ் மற்றும் யாஷ் மாஸ்டர் படத்தின்

மூலக்கதை