விப்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. ஊழியர்கள் செம ஹேப்பி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விப்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. ஊழியர்கள் செம ஹேப்பி!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக, தொடர்ந்து அட்ரிஷன் விகிதத்தினால் மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க ஊழியர்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு என சமீபத்தில் அறிவித்தது. இது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை