மஹிந்திரா-வின் புதிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை.. தமிழ்நாட்டுக்கு வருமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை.. தமிழ்நாட்டுக்கு வருமா..?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய இருக்கும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி (SUV) கார்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய ஆட்டொமொபைல் உற்பத்தி சந்தையாக விளங்கும் தமிழ்நாட்டில் மஹிந்திரா-வின் புதிய தொழிற்சாலை வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மூலக்கதை