என்னது எனக்கு கல்யாணமா?ஷாக்கான எஸ்.ஜே.சூர்யா..கொளுத்தி போட ஓரளவு வேண்டாமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னது எனக்கு கல்யாணமா?ஷாக்கான எஸ்.ஜே.சூர்யா..கொளுத்தி போட ஓரளவு வேண்டாமா?

சென்னை : நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் என இணையத்தில் பரவி வரும் செய்திக்கு அவர் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநுர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி சினிமா உலகிலும் புகழ்பெற்றவராக வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

மூலக்கதை