'வெந்து தணிந்தது காடு' படத்தில் ரஜினியா?..இது புது உருட்டா இருக்கே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெந்து தணிந்தது காடு படத்தில் ரஜினியா?..இது புது உருட்டா இருக்கே!

சென்னை : சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பான ஒரு செய்தி பரவி வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ், இசைப்புயலுடன் 3வது முறையாக கூட்டணி வைதத்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

மூலக்கதை