உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உணவு நெருக்கடியால் குழந்தைகளுக்கு பிரச்சனை.. நோபல்பரிசு பெற்ற நிபுணர் பகீர்!

கொரோனா பெருந்தொற்று, உலக வெப்பமயமாதல், எரிபொருள் நெருக்கடி, உணவு நெருக்கடி என பல்வேறு நெருக்கடிகள் இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையும் மேற்கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளன என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றும் இன்று வரையில் முடிந்தபாடாக இல்லை. இதனால் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை. குழந்தை திருமணம் போன்ற மோசமான பிரச்சனைகளும் இருந்து வருகின்றன.

மூலக்கதை