கௌதம் அதானி-க்கு Z பிரிவு VIP பாதுகாப்பு.. மத்திய அரசு ஒப்புதல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கௌதம் அதானிக்கு Z பிரிவு VIP பாதுகாப்பு.. மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் கௌதம் அதானிக்கு இந்த Z பிரிவு VIP பாதுகாப்பைக் கட்டண அடிப்படையில்

மூலக்கதை