மான்செஸ்டர் யுனைடெட்-ஐ வாங்கும் எலான் மஸ்க்.. டிவிட்டர் பதிவால் ரசிகர்கள் வியப்பு.. உண்மை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மான்செஸ்டர் யுனைடெட்ஐ வாங்கும் எலான் மஸ்க்.. டிவிட்டர் பதிவால் ரசிகர்கள் வியப்பு.. உண்மை என்ன..?

உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்துப் பாட் குறித்த தரவுகளை இந்நிறுவனம் அளிக்காத காரணத்தால் உலகை புரட்டிப்போட்ட 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்துச் செய்தார். இதை எதிர்த்து டிவிட்டர் வழக்கு தொடுத்துள்ள நிலையில் முதலில் டிவிட்டருக்குச் சாதகமாக இருந்த இந்த வழக்கு, தற்போது எலான் மஸ்க்-கிற்கு ஆதரவாக ஆவணங்கள்

மூலக்கதை