சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஈபிஎஸ் கடிதம்: அப்பாவு கருத்து...

தினகரன்  தினகரன்
சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஈபிஎஸ் கடிதம்: அப்பாவு கருத்து...

சென்னை: சட்டமன்றம் வேறு, நீதிமன்றம் வேறு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஈபிஎஸ் கடிதம் குறித்து அப்பாவு கருத்து தெரிவித்தார். சட்டமன்றத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது, அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை அரசியல் ஆக்க விரும்பவில்லை எனவும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி குறித்து விருப்பு, வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மூலக்கதை