இன்றும் குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்றும் குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்றும் சர்வதேச சந்தையில தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து இன்றும் 1800 டாலர்களுக்கு கீழாக காணப்படுகிறது. டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது தற்போது வரையில்

மூலக்கதை