ECLGS: ஹாஸ்பிடாலிட்டி, சுற்றுலா துறைக்கு 50000 கோடி கூடுதல் ஒதுக்கீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ECLGS: ஹாஸ்பிடாலிட்டி, சுற்றுலா துறைக்கு 50000 கோடி கூடுதல் ஒதுக்கீடு..!

கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டு எடுக்க மத்திய நிதியமைச்சகம் அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் மூலம் பாதிப்படைந்த துறை சார்ந்த நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன் பெற்று வர்த்தகத்தை மீட்டு எடுக்க உதவியது. இத்திட்டம் மூலம் பல நிறுவனங்கள் திவாலாவதில் இருந்து தப்பித்து மீண்டு வந்தது மட்டும் அல்லாமல்

மூலக்கதை