ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வாங்கிய கடைசிப் பங்கு இதுதான்.. 2 நாளில் 50% உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வாங்கிய கடைசிப் பங்கு இதுதான்.. 2 நாளில் 50% உயர்வு..!

இந்தியாவின் பெரும் பங்கு முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா உடல் நலக் கோளாறு காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் சுற்றி வரும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஞாயிற்றுக்கிழமை மறைந்தார். இவரது மரணம் ராதாகிஷன் தமனி உட்படப் பல முன்னணி பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா கடைசியாக வாங்கி நிறுவனப் பங்குகள் தற்போது பங்குச்சந்தையில் தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

மூலக்கதை