மோடி அரசு அறிவிப்பால் விவசாயிகள் கொண்டாட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி அரசு அறிவிப்பால் விவசாயிகள் கொண்டாட்டம்..!

இந்தியாவில் பருவமழை அதிகமாக இருந்தாலும் தேவையான பகுதியில் குறைவாகவும், தேவையில்லாத பகுதியில் கூடுதலாகவும் இருக்கிறது, இதனால் விவாச உற்பத்தி அளவு நாடு முழுவதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மோடி அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. டீ கடையில் மாதம் 17 லட்சம் வருமானம்.. அசத்தும் விவசாயி மகன்..!

மூலக்கதை