அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது, சட்டபூர்வமாக செயல்பட வேண்டும்: மதுரை ஐகோர்ட் கருத்து...

தினகரன்  தினகரன்
அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது, சட்டபூர்வமாக செயல்பட வேண்டும்: மதுரை ஐகோர்ட் கருத்து...

மதுரை: அதிகாரத்தைக் கொண்டு யாரையும் மிரட்டக்கூடாது, சட்டபூர்வமாக செயல்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பி.வாகைக்குளம் பகுதியில் குவாரி நடத்த ஆட்சியர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு. குவாரி குறித்து உரிய முடிவு எடுக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தது.

மூலக்கதை