ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு மீல்ஸ் விலை 42% உயர்வு.. மக்களை பந்தாடும் விலைவாசி உயர்வு..!

பணவீக்கம் குறிப்பாக உணவுப் பணவீக்கம், இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் முக்கியப் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் பணக்காரர்கள் முதல் எழை மக்கள் வரையில் இந்த உணவு பணவீக்க உயர்வால் நேரடியாகப் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தியாவின் ஜூன் 2022 பணவீக்க அளவுகள் மிதமான நிலை காணப்பட்டாலும், உணவுப் பணவீக்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6 முதல் 8 சதவீதம்

மூலக்கதை