பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் சேர்ப்பு

தினகரன்  தினகரன்
பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் சேர்ப்பு

டெல்லி: பாஜக ஆட்சி மன்றக் குழுவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளது. 11 பேர் கொண்ட குழுவில் இருந்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனேவால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை