கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதை பொறுத்து மனுவில் முடிவு: ஐகோர்ட் உத்தரவு...

தினகரன்  தினகரன்
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதை பொறுத்து மனுவில் முடிவு: ஐகோர்ட் உத்தரவு...

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்வதை பொறுத்து மனுவில் முடிவெடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்தார். மாணவி தந்தை தொடர்ந்த வழக்கில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி விசாரிப்பதில் காவல்துறை தாமதப்படுத்துகிறது என மனுவில் குறிப்பிடுள்ளார்.

மூலக்கதை