நாமக்கல் பரமத்திவேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரில் இருந்த ரூ.20 லட்சம் கொள்ளை...

தினகரன்  தினகரன்
நாமக்கல் பரமத்திவேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரில் இருந்த ரூ.20 லட்சம் கொள்ளை...

நாமக்கல் : நாமக்கல் பரமத்திவேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரில் இருந்த ரூ.20 லட்சம் கொள்ளைபடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை கொண்டு பணத்தை கொள்ளை அடித்தவர்களை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை