பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பள்ளிக்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!

இந்திய பெற்றோர்கள் கல்விக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கல்விக்கான செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் முக்கியமான ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஒரு குழந்தை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்..? இதேபோல் தனியார் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்..? என்பது குறித்து முக்கியமான ஆய்வு செய்யப்பட்டது.

மூலக்கதை