“Kiss me“போட்டோவை பகிர்ந்து ரசிகர்களிடம் முத்தம் கேட்ட அஜித் பட நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“Kiss me“போட்டோவை பகிர்ந்து ரசிகர்களிடம் முத்தம் கேட்ட அஜித் பட நடிகை!

சென்னை : பிரபல சீரியல் நடிகையான சைத்ர ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார். நடிகை சைத்ரா ரெட்டி, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தான் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார். எனினும் இவர் அதிகம் பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ

மூலக்கதை