200 கோடி மோசடி வழக்கில் கைதாவாரா ஜாக்குலின்? சார்ஜ் சீட்டில் அவரது பெயரையும் சேர்த்த அமலாக்கத்துறை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
200 கோடி மோசடி வழக்கில் கைதாவாரா ஜாக்குலின்? சார்ஜ் சீட்டில் அவரது பெயரையும் சேர்த்த அமலாக்கத்துறை!

மும்பை: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் படு நெருக்கமாக தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் குற்றவாளி என சார்ஜ் சீட்டில் அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. இலங்கையில் இருந்து மும்பை வந்து பிரபல பாலிவுட் ஹீரோயினாக மாறியவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். சமீபத்தில் கன்னட திரைப்படமான விக்ராந்த் ரோணா படத்தில் நாயகியாக நடித்து இருந்தார்.

மூலக்கதை