கங்கையை சுத்தப்படுத்த ரூ.30,000 கோடி.. எந்த அளவுக்கு பயன் தரும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கங்கையை சுத்தப்படுத்த ரூ.30,000 கோடி.. எந்த அளவுக்கு பயன் தரும்?

கங்கை நதியை சுத்தப்படுத்த ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் கங்கை நதியை முழுமையாக சுத்தப்படுத்த முடியுமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் கங்கை

மூலக்கதை