உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது, அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ் பேட்டி

தினகரன்  தினகரன்
உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது, அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ் பேட்டி

சென்னை : உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது, அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் பேட்டியளித்தார். மேலும், அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினர். தொண்டர்களின் இயக்கத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும் அது நடக்காது என அவர் தெரிவித்தார்.

மூலக்கதை