இந்தியாவின் மிக நீளமான ரயில்... 295 வேகன்கள், 3.5 கிமீ நீளம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் மிக நீளமான ரயில்... 295 வேகன்கள், 3.5 கிமீ நீளம்!

உலகிலேயே மிக நீளமான 7 கிலோ மீட்டர் நீளத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு ரயில் இயங்கி வரும் நிலையில் இந்தியாவின் மிக நீளமான ரயில் 3.5 கிலோ மீட்டர் நீளத்தில் சுதந்திர தினத்தன்று இயக்கப்பட்டது. சூப்பர் வாசுகி என்ற இந்த ரயிலில் 295 வேகன்கள் மற்றும் 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ரயிலில் 27 ஆயிரம்

மூலக்கதை