பிரமாண்டங்களில் இவரு அப்பவே அப்படி: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளில் ஒரு ஸ்பெஷல் ஃப்ளாஷ்பேக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரமாண்டங்களில் இவரு அப்பவே அப்படி: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாளில் ஒரு ஸ்பெஷல் ஃப்ளாஷ்பேக்!

சென்னை: தமிழ்த் திரையுலகில் ‘ஜென்டில்மேன்\' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். பிரமாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கர் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கியுள்ள ஷங்கரின் கனவுப் படம் இதுவரை உருவாகவில்லை. அது என்ன படம் என்பது உங்களுக்கு தெரியுமா.? எல்லாரையும் எப்படி சொல்லலாம்.. மேடையிலேயே இயக்குநர் பேரரசுவை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்!

மூலக்கதை