வாகையை சூடிய விக்ரம்.. 75வது நாள் கொண்டாட்டம்.. மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாகையை சூடிய விக்ரம்.. 75வது நாள் கொண்டாட்டம்.. மிரட்டலான மேக்கிங் வீடியோ இதோ!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே மக்களின் நாடித்துடிப்பை எகிற செய்யும் படங்களில் நடித்து சிறப்பு பெற்றவர். 4 ஆண்டு இடைவெளிக்கு பின்பு இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியானது விக்ரம் படம். இந்தப் படம் தற்போது 75 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ளது. படத்தின் வசூலும் 500 கோடிகளை நெருங்கியுள்ளது. தற்போதும் இந்தப் படத்திற்கு திரையரங்குகளிலும் ஓடிடி தளத்திலும்

மூலக்கதை