இந்தியா - ரஷ்யாவுக்கு கைகொடுக்கும் ஈரான்.. 3 மாதத்தில் 114 கண்டெய்னர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியா  ரஷ்யாவுக்கு கைகொடுக்கும் ஈரான்.. 3 மாதத்தில் 114 கண்டெய்னர்..!

உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை, வர்த்தகத் தடை என அடுக்கடுக்காகப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள வேளையில், ரஷ்யா உடனான இந்தியாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் உக்ரைன் போருக்கு பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியில் புதிய வர்த்தகப் பாதை உருவாகியுள்ளது. இப்புதிய வர்த்தகப் பாதை மூலம் இயல்பான வர்த்தகப்

மூலக்கதை