23 மில்லியன் டாலர் லாட்டரி.. திட்டம் போட்டு தூக்கிய முதியவர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
23 மில்லியன் டாலர் லாட்டரி.. திட்டம் போட்டு தூக்கிய முதியவர்..!

லாட்டரியில் பரிசு கிடைக்க வேண்டுமென்றால் முழுக்க முழுக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் லாட்டரியில் ஒரு கணிதம் உள்ளது என்றும் லாட்டரியில் எந்த எண்களுக்கு பரிசு விழும் என்பதை கணிக்க முடியும் என்றும் ஓய்வு பெற்ற வயதான தம்பதிகள் நிரூபித்துள்ளனர். இவர்கள் சுமார் 23 மில்லியன் டாலர்கள் லாட்டரி மூலம் தட்டி

மூலக்கதை