டீ, காபி, சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுளின் அசத்தல் முயற்சி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டீ, காபி, சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுளின் அசத்தல் முயற்சி!

டீ, காபி, சிப்ஸ் வேண்டுமென்றால் நாம் கடைகளுக்கு சென்று கேட்டால் கடைக்காரர் உடனே ஒரு சில நிமிடங்களில் எடுத்துக் கொடுத்துவிடுவார் என்பது தெரிந்ததே. அதேபோல் ஐடி நிறுவனங்களில் உள்ள கேன்டீனில் உள்ள பணியாளர்களும் ஊழியர்களுக்கு தேவையான தின்பண்டங்களை எடுத்துக் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது புதிதாக ஊழியர்களுக்கு டீ, காபி, சிப்ஸ்

மூலக்கதை