18 வயதில் கோடீஸ்வரர், 22 வயதில் ஜீரோ... ஆனாலும் மனம் தளராத இளைஞர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
18 வயதில் கோடீஸ்வரர், 22 வயதில் ஜீரோ... ஆனாலும் மனம் தளராத இளைஞர்!

18 வயதில் கோடீஸ்வரரான இளைஞர் ஒருவர் 22 வயதில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து விட்ட நிலையிலும் அவர் மனம் தளராமல் இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் சிறுவயதிலிருந்தே யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பிரபலமாக இருந்தார். அவர் 18 வயதில் கிரிப்டோகரென்ஸி வர்த்தகம் செய்து நான்கு ஆண்டுகளில் தான் சம்பாதித்த கிட்டத்தட்ட அனைத்து

மூலக்கதை