8 நகரங்களில் வீடுகளின் விலை திடீர் உயர்வு... சென்னையில் இனி வீடு வாங்க முடியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 நகரங்களில் வீடுகளின் விலை திடீர் உயர்வு... சென்னையில் இனி வீடு வாங்க முடியுமா?

சென்னை உள்பட இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் 5% முதல் 10% வரை வீட்டின் விலை இந்த காலாண்டில் உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக வீடுகளின் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிமெண்ட், செங்கல், இரும்பு உள்பட கட்டுமான பொருட்களின் விலையும் மிக

மூலக்கதை