45 கிலோமீட்டருக்கு ரூ.3000 பில்.. அதிர்ச்சி கொடுத்த உபர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
45 கிலோமீட்டருக்கு ரூ.3000 பில்.. அதிர்ச்சி கொடுத்த உபர்

உபர் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து வீடு வரை 45 கிலோமீட்டர் செல்வதற்கு ரூ.3000 தன்னிடம் கட்டணம் வசூலிப்பதாக டெல்லியை சேர்ந்த நபரொருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்து 10

மூலக்கதை