திருமணத்திற்கு வராத சக ஊழியர்கள்.. விரக்தியில் ராஜினாமா செய்த சீன பெண்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமணத்திற்கு வராத சக ஊழியர்கள்.. விரக்தியில் ராஜினாமா செய்த சீன பெண்..!

ஒரு ஊழியர் தனது வேலையை ராஜினாமா செய்கிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு, மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடு, சம்பளம் பற்றாக்குறை உள்பட பல காரணங்கள் இருக்கும். இந்த நிலையில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு சக ஊழியர்கள் வரவில்லை என்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்து இருப்பது

மூலக்கதை