ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் ஷாக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆப்பிள் எடுத்த திடீர் முடிவு.. ஊழியர்கள் ஷாக்..!

உலகளவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் அதிகப்படியான பண இருப்புடன் இருப்பது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பீடு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் பிற முன்னணி நிறுவனங்களைப் போலப் பணவீக்க உயர்வு, பொருளாதாரச் சரிவு, ரெசிஷன் அச்சம், ரீடைல் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம்

மூலக்கதை