ஒருகூடை பூக்கள்..லாஜிக் மொத்தமும் மிஸ்ஸிங்..ஒன்றாக சேர்ந்தால்..அமலாபாலின் கடாவர்..சினிமான்னா இப்படியா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒருகூடை பூக்கள்..லாஜிக் மொத்தமும் மிஸ்ஸிங்..ஒன்றாக சேர்ந்தால்..அமலாபாலின் கடாவர்..சினிமான்னா இப்படியா?

சென்னை: நடிகை அமலாபாலின் கடாவர் படம் பற்றி ஆஹா ஓஹோன்னு விமர்சனம் வருகிறது, ஒரு கதையை லாஜிக்கே இல்லாமல் எடுத்து கிரைம் கதை என பாராட்டை குவித்துள்ளார் அமலாபால். விமர்சனங்கள் பெரும்பாலும் லாஜிக் பற்றி பேசாமல் ரசிக மனப்பான்மையில் எழுதப்படுகிறது. ஆனால் படம் எடுப்பவர்கள் கொஞ்சமாவது லாஜிக் பற்றி யோசிக்க வேண்டாமா? தனக்கு தோன்றியதை படமாக எடுப்பதும்

மூலக்கதை