விரைவில் முடிவிற்கு வரும் சன் டிவியின் மிக நீண்ட சீரியல்...எந்த சீரியல் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் முடிவிற்கு வரும் சன் டிவியின் மிக நீண்ட சீரியல்...எந்த சீரியல் தெரியுமா?

சென்னை : ரசிகர்களை கவர்வதற்காக அதிலும், இல்லத்தரசிகளை கவர்வதற்காக அனைத்து சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு நான் ஸ்டாப்பாக சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அனைத்து சேனல்களிலும் மெகா சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி சன் டிவியில் ஒரு சீரியல் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ் டிவி வரலாற்றிலேயே மிக

மூலக்கதை