ஸ்பெயினில் இந்திய கொடியை பறக்க விட்ட நயன்தாரா-விக்கி.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்பெயினில் இந்திய கொடியை பறக்க விட்ட நயன்தாராவிக்கி.. லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

சென்னை : 75 வது சுதந்திர திருநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி, இந்திய கொடியை பறக்கவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது என்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று

மூலக்கதை