75 ஆண்டுகால சுதந்திரம்.. சுதந்திரத்தை போற்றிய சிவகார்த்திகேயன்.. வீடியோ மெசேஜ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
75 ஆண்டுகால சுதந்திரம்.. சுதந்திரத்தை போற்றிய சிவகார்த்திகேயன்.. வீடியோ மெசேஜ்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் ரிலீசாகி வருகின்றன. அடுத்ததாக இவரது நடிப்பில் பிரின்ஸ் படம் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து கமல் தயாரிப்பிலும் சாய் பல்லவியுடன் இணைந்து அடுத்ததாக படத்தில் நடிக்கவுள்ளார். மாவீரன் என்ற படத்திலும்

மூலக்கதை