வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளியானது விருமன் படத்தோட வானம் கிடுகிடுங்க பாடல்.. யுவனின் மேஜிக்!

சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ் என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் விருமன். படம் கடந்த 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 30 கோடிகளுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. 75 ஆண்டுகால சுதந்திரம்.. சுதந்திரத்தை போற்றிய சிவகார்த்திகேயன்.. வீடியோ மெசேஜ்!

மூலக்கதை