மீண்டும் லீக்கான வாரிசு படத்தின் வீடியோ.. இந்தமுறை ஹாஸ்பிடல் சீன்.. அட ஸ்ட்ரெச்சர்ல யாரு சரத்குமாரா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் லீக்கான வாரிசு படத்தின் வீடியோ.. இந்தமுறை ஹாஸ்பிடல் சீன்.. அட ஸ்ட்ரெச்சர்ல யாரு சரத்குமாரா!

சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம் என நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து பிரபல இயக்குநர் வம்சி படிப்பள்ளியால் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் காட்சிகள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே

மூலக்கதை