அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என பெயர்ப் பெற்றவர் நடிகர் அர்ஜுன், இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘தீயவர் குலைகள் நடுங்க\' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரில் ட்வீஸ்ட் வைத்துள்ளது

மூலக்கதை