எனக்கு அண்ணனோட இந்த படம் தான் பிடிக்கும்.. கார்த்தி சொன்ன தகவலால் பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு அண்ணனோட இந்த படம் தான் பிடிக்கும்.. கார்த்தி சொன்ன தகவலால் பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!

சென்னை: அண்ணன் தம்பி இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. தற்போது சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்திக் நடித்த வெளிவந்திருக்கும் திரைப்படம் விருமன். அண்ணன் சூர்யா நடித்ததில் தனக்கு இந்த படம் தான் பிடிக்கும் என்று நடிகர் கார்த்தி கூறியிருப்பது பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இனி தம்பதியாக

மூலக்கதை