எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. மனைவி பெயரை மறந்த பிரசன்னா..செம ரியாக்ஷன் கொடுத்த சினேகா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. மனைவி பெயரை மறந்த பிரசன்னா..செம ரியாக்ஷன் கொடுத்த சினேகா!

சென்னை: பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா. ரகசியமாய் ,காதல் டாட் காம், அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல் என்று தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார். 2008 ஆம் ஆண்டு இவர் நடித்த அஞ்சாதே திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. நடிகர் பிரசன்ன தனக்கு

மூலக்கதை