ஒமைக்ரானுக்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும்

தினமலர்  தினமலர்
ஒமைக்ரானுக்கு தடுப்பூசி விரைவில் கிடைக்கும்

புதுடில்லி : “நம்நாட்டில் விரைவில் 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்; இதற்காக நோவவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தீவிரமாக ஆய்வில் ஈடுபட்டுள்ளது,” என, சீரம் நிறுவன தலைவர் அடர் பூனவாலா கூறினார்.

கடந்த 2020ல் பரவிய கொரோனா தொற்று உலகையே முடக்கியது. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின் தொற்று பரவல் கட்டுக்குள் வந்து, உலக நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், கொரோனாவின் உருமாறிய பல வைரஸ்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் இன்றும் பரவி வருகின்றன. கொரோன வைரஸ் முதலில் பரவியதாக கூறப்படும் நம் அண்டை நாடான சீனாவில் தற்போதும் சில இடங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நம்நாட்டிலும் சமீப நாட்களாக தலைநகர் புதுடில்லி உட்பட பல்வேறு நகரங்களில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.


புதுடில்லி : “நம்நாட்டில் விரைவில் 'ஒமைக்ரான்' வகை கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும்; இதற்காக நோவவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தீவிரமாக ஆய்வில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை