புஜாரா 174

தினகரன்  தினகரன்
புஜாரா 174

இங்கிலாந்தில் நடைபெறும் ராயல் லண்டன் ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய வீரரும் சசெக்ஸ் அணி கேப்டனுமான செதேஷ்வர் புஜாரா மீண்டும் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆக.12ம் தேதி வார்விக்‌ஷயர் அணிக்கு எதிராக 79 பந்தில் 107 ரன் விளாசிய புஜாரா, நேற்று சர்ரே அணிக்கு எதிராக 174 ரன் (131 பந்து, 20 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். சசெக்ஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 378 ரன் குவித்தது.

மூலக்கதை