வி.வி.எஸ் பொறுப்பு!

தினகரன்  தினகரன்
வி.வி.எஸ் பொறுப்பு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள் ஹராரேவில் நேற்று தீவிரமாக வலைப்பயிற்சி செய்தனர். முதல் ஒருநாள் போட்டி ஆக.18ம் தேதியும், 2வது போட்டி ஆக.20 மற்றும் கடைசி போட்டி ஆக.22ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த தொடரில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக வி.வி.லஷ்மண் பொறுப்பேற்றுள்ளார்.

மூலக்கதை